Gupta’s – Question Series 2

1. Which among the following says about the correct meaning of Feudalism ? 

A. An economic system characterized by close, mutually advantageous relationships between business leaders and government officials.

B. The landed nobility owned lands in the name of the king/queen in exchange for raising an army in times of war.

C. It is a form of power structure in which power rests with a small number of people.

D. None of the above is correct

நிலப்பிரபுத்துவத்தின் சரியான பொருளைப் பற்றி பின்வருவனவற்றில் எது கூறுகிறது?

A. வணிகத் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே நெருக்கமான, பரஸ்பர அனுகூலமான உறவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு பொருளாதார அமைப்பு.

B. போர்க் காலங்களில் படையை உயர்த்துவதற்கு ஈடாக நிலம் படைத்த பிரபுக்கள் ராஜா/ராணியின் பெயரில் நிலங்களை வைத்திருந்தனர்.

C. இது ஒரு சிறிய அளவிலான மக்களிடம் அதிகாரம் தங்கியிருக்கும் அதிகாரக் கட்டமைப்பின் ஒரு வடிவமாகும்.

D. மேற்கூறியவை எதுவும் சரியாக இல்லை

2.The Drama Devichandraguptam was written by ? 

A. Aswagosha

B. Vishakadutta

C. Kalidasa

D. Viswamitra

தேவிச்சந்திரகுப்தம் நாடகத்தை எழுதியவர் ?

A. அஸ்வகோஷா

B. விசாகதத்தா

C.காளிதாசர்

D.விஸ்வாமித்ரா

3. Which among the following is not a work of Kalidasa ? 

A. Abhijnana Sakuntalam

B. Malavikagnimitram

C.Mudrarakshasam

D. Vikramorvasiyam

பின்வருவனவற்றில் எது காளிதாசரின் படைப்பு அல்ல?

A.அபிஞான சாகுந்தலம்

B.மாளவிகாக்னிமித்ரம்

C.முத்ராராக்ஷசம்

D.விக்ரமோர்வசியம்

4. Kamandaka’s Nitisara is a book addressed on ? 

A. Dramatic Features of Gupta King

B. Diseases

C. Plant and Geography

D. Kings Polity

காமந்தகாரின் நீதிசாரம் கீழ் கண்ட எதனை குறிக்கும் புத்தகம் ஆகும் ? 

A. குப்த மன்னரின் நாடக அம்சங்கள்

B. நோய்கள்

C. தாவரம் மற்றும் புவியியல்

D. அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள புத்தகம்.

5. Who was the first ruler of the Gupta Empire ? 

A. Ghatotkacha

B. Sri Gupta

C. Vishnu Gupta

D. Chandra Gupta

குப்த பேரரசின் முதல் அரசர் யார்?

A.கடோத்கச்சா

B. ஸ்ரீ குப்தா

C. விஷ்ணு குப்தா

D.சந்திர குப்தா

6. Answer the correct Chronological Order of Gupta Kings .

A. Ghatotkacha – Sri Gupta – Chandragupta I – Samudragupta

B. Samudragupta – Chandra Gupta I – Sri Gupta – Ghatotkacha

C. Sri Gupta – Ghatotkacha – Chandra Gupta I – Samudragupta

D. Vishnu Gupta – Sri Gupta – Ghatotkacha – Chandra Gupta I

குப்தா அரசர்களின் சரியான வரிசையை தேர்ந்தெடுக்க ? 

A. கடோத்கச்சா – ஸ்ரீ குப்தா – சந்திரகுப்தா I – சமுத்திரகுப்தா

B. சமுத்திரகுப்தா – சந்திர குப்தா I – ஸ்ரீ குப்தா – கடோத்கச்சா

C. ஸ்ரீ குப்தா – கடோத்கச்சா – சந்திர குப்தா I – சமுத்திரகுப்தா

D. விஷ்ணு குப்தா – ஸ்ரீ குப்தா – கடோத்கச்சா – சந்திர குப்தா I

8. Which inscription says about the achievements of Chandragupta I ? 

A. Mehrauli Iron Inscription

B. Allahabad Pillar Inscription

C. Junagadh Inscription

D. Rudrasagar Inscription

எந்த கல்வெட்டு சந்திரகுப்தா I சாதனைகள் பற்றி கூறுகிறது ? 

A. மெஹ்ராலி இரும்புக் கல்வெட்டு

B. அலகாபாத் தூண் கல்வெட்டு

C. ஜூனாகத் கல்வெட்டு

D.ருத்ரசாகர் கல்வெட்டு

9. Allahabad Pillar inscription describes about whose personality ? 

A. Chandra Gupta I

B. Chandra Gupta II

C. Samudragupta

D. Skanda Gupta

அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆளுமை பற்றி விவரிக்கிறது?

A. சந்திர குப்தா

B. சந்திர குப்தா II

C.சமுத்திரகுப்தா

D. ஸ்கந்த குப்தா

10. Which Gupta Kings is called as Napoleon Of India ?

A. Chandra Gupta I

B. Chandra Gupta II

C. Samudragupta

D. Skanda Gupta

இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படும் குப்த மன்னர்கள் யார்?

A. சந்திர குப்தா

B. சந்திர குப்தா II

C.சமுத்திரகுப்தா

D. ஸ்கந்த குப்தா

11. Which among the following is correct about Samudragupta ? 

1.He patronised the great Buddhist scholar Vasubandhu.

2. Sri Lanka ruler Meghavarman sent presents and requested permission from Samudragupta to build a Buddhist monastery at Gaya.

A. 1 only correct

B. 2 only correct

C. Both 1 and 2 are correct

D. None of the above are correct

பின்வருவனவற்றில் சமுத்திரகுப்தாவைப் பற்றிய சரியானது எது?

1. அவர், சிறந்த பௌத்த அறிஞர் வசுபந்துவை ஆதரித்தார்.

2. இலங்கை ஆட்சியாளர் மேகவர்மன், பரிசுகளை அனுப்பி கயாவில் புத்த மடாலயம் கட்ட சமுத்திரகுப்தரிடம் அனுமதி கோரினார்.

A. 1 மட்டுமே சரியானது

B. 2 மட்டுமே சரியானது

C. 1 மற்றும் 2 இரண்டும் சரி

D. மேற்கூறியவை எதுவும் சரியாக இல்லை

12.Which Gupta King campaigned down the eastern coast as far as Kanchipuram ? 

A. Chandra Gupta I

B. Chandra Gupta II

C. Samudragupta

D. Skanda Gupta

எந்த குப்த மன்னனின் படையெடுப்பு கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை நீண்டதாகத் தெரிகிறது ? 

A. சந்திர குப்தா

B. சந்திர குப்தா II

C.சமுத்திரகுப்தா

D. ஸ்கந்த குப்தா

13. The time period of Gupta King Chandra Gupta II was ? 

A. CE. 375 to 415 CE

B. CE 415 to 470CE

C. CE 320 to CE 375

D. CE 400 to CE 465

குப்த மன்னர் இரண்டாம் சந்திர குப்தாவின் காலம்?

A. CE 375 முதல் 415 CE வரை

B. CE 415 முதல் 470CE வரை

C. CE 320 முதல் CE 375 வரை

D. CE 400 முதல் CE 465 வரை

14. Which Gupta King is also known as Vikramaditya ? 

A. Skanda Gupta

B. Vishnu Gupta

C. Kumara Gupta

D. Chandra Gupta II

விக்ரமாதித்யன் என்று அழைக்கப்படும் குப்த மன்னர் யார்?

A. ஸ்கந்த குப்தா

B. விஷ்ணு குப்தா

C. குமார குப்தா

D. சந்திர குப்தா II

15. As a lover of poetry and music, he was given the title “Kaviraja”. His coins bear the insignia of him playing the vina (lute). Who is He ?

A. Chandra Gupta I

B. Chandra Gupta II

C. Samudragupta

D. Skanda Gupta

கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது. குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது .அவர் யார்?

A. சந்திர குப்தா

B. சந்திர குப்தா II

C.சமுத்திரகுப்தா

D. ஸ்கந்த குப்தா

16. Whose other names (as mentioned in coins) include Vikrama, Devagupta, Devaraja, Simhavikrama ? 

A. Chandra Gupta I

B. Samudragupta

C. Chandra Gupta II

D. Vishnu Gupta

விக்ரமா, தேவகுப்தா, தேவராஜா, சிம்மவிக்கிரமா உள்ளிட்டவை யாருடைய பட்ட பெயர்கள் (காசுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது)?

A. சந்திர குப்தா

B. சமுத்திரகுப்தா

C. சந்திர குப்தா II

D. விஷ்ணு குப்தா

17. His court had nine jewels or navaratnas, that is, nine eminent people in various fields of art, literature and science ? 

A. Chandra Gupta I

B. Samudragupta

C. Chandra Gupta II

D. Vishnu Gupta

கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இவரது அவையில் இருந்தனர் . யாருடைய அவை அது ? 

A. சந்திர குப்தா

B. சமுத்திரகுப்தா

C. சந்திர குப்தா II

D. விஷ்ணு குப்தா

18. Fahien, the Buddhist scholar from China, visited India during whose reign ? 

A. Chandra Gupta I

B. Samudragupta

C. Chandra Gupta II

D. Vishnu Gupta

சீனாவைச் சேர்ந்த பௌத்த அறிஞரான ஃபாஹியன் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார்?

A. சந்திர குப்தா

B. சமுத்திரகுப்தா

C. சந்திர குப்தா II

D. விஷ்ணு குப்தா

19. Which among the following is correct about Chandra Gupta II ? 

1. Chandragupta II was the first Gupta ruler to issue bronze coin.

2. He was succeeded by his son Skanda Gupta

A. 1 only

B. 2 only

C. Both 1 and 2

D. None of the above

சந்திர குப்தா II பற்றி பின்வருவனவற்றில் எது சரியானது?

1. சந்திரகுப்தா II ,வெண்கல நாணயத்தை வெளியிட்ட முதல் குப்த ஆட்சியாளர்.

2. இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின்னர் அவரது புதல்வர் ஸ்கந்த குப்தர் ஆட்சி செய்தார்.

A. 1 மட்டும்

B. 2 மட்டுமே

C. 1 மற்றும் 2 இரண்டும்

D. மேற்கூறிய எதுவும் இல்லை

20. who founded the Nalanda University ? 

A. Kumara Gupta

B. Skanda Gupta

C. Vishnu Gupta

D. Vigneshwara Gupta

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

A. குமார குப்தா

B. ஸ்கந்த குப்தா

C. விஷ்ணு குப்தா

D. விக்னேஸ்வர குப்தா

21. Which king name was also called as Sakraditya? 

A. Kumara Gupta

B. Skanda Gupta

C. Vishnu Gupta

D. Vigneshwara Gupta

எந்த மன்னனின் பெயர் சக்ராதித்யா என்றும் அழைக்கப்பட்டது?

A. குமார குப்தா

B. ஸ்கந்த குப்தா

C. விஷ்ணு குப்தா

D.விக்னேஷ்வர குப்தா

22. The last recognised king of the Gupta line was ? 

A. Kumara Gupta

B. Skanda Gupta

C. Vishnu Gupta

D. Vigneshwara Gupta

குப்தர்களின் கடைசியாக அங்கீகரிக்கப்பட்ட மன்னர் யார்?

A. குமார குப்தா

B. ஸ்கந்த குப்தா

C. விஷ்ணு குப்தா

D.விக்னேஷ்வர குப்தா

23. Match the incorrect option ? 

A. Mahasandhivigrahika – Minister for peace and war

B. Mahadandanayakas – High-ranking judicial or military officers

C.Mahashvapati – Commander of the cavalry

D. All the options are correct

தவறான பொருத்தத்தை தேர்வு செய்க ? 

A. மஹாசாந்திவிக்ரஹிகா – அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்

B. மஹாதண்டநாயகா – உயர் பதவியில் உள்ள நீதித்துறை அல்லது இராணுவ அதிகாரிகள்

C.மஹாஷ்வபதி – குதிரைப்படையின் தளபதி

D. மேற்கூறிய அனைத்து சரியானவை

24. The Gupta Empire was divided into provinces known as ? 

A. Bhuktis

B. Uparika

C. Visayas

D. Vithi-mahattaras

குப்தப் பேரரசு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. மாகாணத்தை அவர்கள் எவ்வாறு அழைத்தனர் ? 

A. புக்தி

B. உபாரிகா

C.விசயாஸ்

D. விதி-மஹட்டராஸ்

25. Which among the following is not related to Gupta Empire? 

A. Vaishali Seals

B. Damodhar Plates

C. Vakataka epigraphs

D. Elephanta Caves

பின்வருவனவற்றில் குப்தா பேரரசுடன் தொடர்பு இல்லாதது எது?

A. வைஷாலி முத்திரைகள்

B. தாமோதர் தட்டுகள்

C. வகடக கல்வெட்டுகள்

D. எலிபெண்டா குகைகள்

26. In Gupta Empire The provincial governor was called as ? 

A. Lokpala

B. Vishayas

C. Uparika

D. None of the above

குப்தா பேரரசில் மாகாண ஆளுநர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A. லோக்பாலா

B.விஷயஸ்

C. உபாரிகா

D. மேற்கூறிய எதுவும் இல்லை

27. The office called as vishyapatis in Gupta Empire is related to ? 

A. Province

B. District

C. Village

D. Central administration

குப்த சாம்ராஜ்யத்தில் விஷயபதிகள் என்று அழைக்கப்படும் அலுவலகம் எதனோடு தொடர்புடையது?

A. மாகாணம்

B. மாவட்டம்

C. கிராமம்

D. மத்திய நிர்வாகம்

28. The administrative units below the district level included clusters of settlements in Gupta period was known as ? 

A. Vishayas

B. Bhumi

C.Pathak

D. Both B and C are correct

குப்தர் காலத்தில் குடியேற்றங்களின் கூட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட மட்டத்திற்கு கீழே உள்ள நிர்வாக அலகுகள் எவ்வாறு கூறப்பட்டது ?

A. விசயஸ்

B.பூமி

C.பதகா

D. B மற்றும் C இரண்டும் சரி

29. Ranabhandagaradhikarana office mentions in Gupta Inscription is related to which department ? 

A. Education

B. Military

C. Agriculture

D. Industry and Trade

குப்தா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரணபண்டகராதிகரனா அலுவலகம் எந்த துறையுடன் தொடர்புடையது?

A. கல்வி

B. இராணுவம்

C. விவசாயம்

D. தொழில் மற்றும் வர்த்தகம்

30. Who is called as chief of the palace guards ? 

A. Mahapratiara

B. Khadyatapakita

C. Sachivas

D. None of the above

அரண்மனை காவலர்களின் தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. மஹாபிராட்டியரா

B. காத்யதபகிதா

C.சசிவாஸ்

D. மேற்கூறிய எதுவும் இல்லை

31. The office of superintendent of the royal kitchen during Gupta period was named as ?

A. Mahapratiara

B. Khadyatapakita

C. Sachivas

D. Khadyatapakita

குப்தர் காலத்தில் அரச சமையலறையின் கண்காணிப்பாளர் அலுவலகம் எவ்வாறு பெயரிடப்பட்டது ? 

A. மஹாபிராட்டியரா

B. கத்யதபகிதா

C.சசிவாஸ்

D. மேற்கூறிய எதுவும் இல்லை

32.The office named Dutakas during Gupta period was related to ? 

A. Foreign minister

B. Spies

C. Irrigation minister

D. None of the above

குப்தர் காலத்தில் துடகா என்று பெயரிடப்பட்ட அலுவலகம் கீழ்கண்ட எதொடு தொடர்புடையது ? 

A. வெளியுறவு அமைச்சர்

B. உளவாளிகள்

C. நீர்ப்பாசன அமைச்சர்

D. மேலே எதுவும் இல்லை

33.Gupta inscriptions mention the terms Klipta, bali, udranga, uparikara, and iranyavesti, which means 

A.Forced Labour

B. Slaves

C. Administrative Divisions

D. Local cheifs

குப்தர் கல்வெட்டுகள் கிலிப்தா, பலி, உத்ரங்கா, உபரிகரா, இரண்யவெஷ்தி போன்ற சொற்களைக் குறிப்பிடுகின்றன. இவை எதை குறிப்பிடுகின்றன ? 

A. கட்டாய உழைப்பு

B. அடிமைகள்

C. நிர்வாகப் பிரிவுகள்

D. உள்ளூர் முதல்வர்கள்

34. Which among the following is correct about Agriculture during Gupta Period ? 

1. Agriculture flourished in the Gupta period due to establishment of irrigation works.

2. Cultivators were asked to maintain their crops properly from damages and those who indulgedin damaging the crops were punished .

A. 1 only correct

B. 2 only correct

C. Both 1 and 2 are correct

D. None of the above are correct

குப்தர் காலத்தில் விவசாயம் பற்றி பின்வருவனவற்றில் எது சரியானது?

1. குப்தர் காலத்தில் நீர்ப்பாசனப் பணிகள் நிறுவப்பட்டதால் விவசாயம் செழித்தது.

2. பயிரிடுபவர்கள் தங்கள் பயிர்களை சேதத்திலிருந்து முறையாக பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

A. 1 மட்டுமே சரியானது

B. 2 மட்டுமே சரியானது

C. 1 மற்றும் 2 இரண்டும் சரி

D. மேற்கூறியவை எதுவும் சரியாக இல்லை

35. Who was the sole proprietor of the land during Gupta Period ? 

A. Cultivator’s

B. Peasents

C. King

D. Zamindars

குப்தர் காலத்தில் நிலத்தின் உரிமையாளராக இருந்தவர் யார்?

A. உழவர்

B. விவசாயிகள்

C. அரசர்

D. ஜமீன்தார்கள்

36. Who maintained records of all the land transactions in the district during Gupta period ? 

A. Mahapratiara

B. Khadyatapakita

C. Ustapala

D. Khadyatapakita

குப்தர் காலத்தில் மாவட்டத்தில் நடந்த நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தவர் யார்?

A. மஹாபிராட்டியரா

B. காத்யதபகிதா

C. உஸ்தபாலா

D. காத்யதபகிதா

37. Match the incorrect option 

A. Kshetra – Cultivatable land

B. Aprahata – Jungle or waste land

C.Vasti – Habitable land

D. Gapata Saraha – Desert Land

தவறானதை பொருத்தம் செய்க 

A. க்ஷேத்ரா – பயிரிடக்கூடிய நிலம

B. அப்ரஹதா – காடு அல்லது தரிசு நிலம

C.வாஸ்தி – குடியிருக்கத் தகுந்த நிலம

D. கபட சரஹா – பாலைவன நிலம்

38.Bardhya and khara were related to which among the following during Gupta period ? 

A. Irrigation

B. Military

C. Land donations

D. Education

குப்தர் காலத்தில் பின்வருவனவற்றில் பந்தியா மற்றும் கரா ஆகியவை எதனுடன் தொடர்புடையவை?

A. பாசனம்

B. இராணுவம்

C. நில நன்கொடைகள்

D. கல்வி

39. Which among the following is correct about the position of peasents during Gupta Period ? 

1. They are not required to pay any taxes

2. The practice of lease-holding reduced the permanent tenants to tenants at will .

A. 1 only

B. 2 only

C. Both 1 and 2 are correct

D. None are correct

குப்தர் காலத்தில் விவசாயிகளின் நிலை குறித்து பின்வருவனவற்றில் எது சரியானது?

1. அவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை

2. அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல. மாறாக, எப்போது வேண்டுமானாலும் குத்தகையை விட்டு

வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்.

A. 1 மட்டும்

B. 2 மட்டுமே

C. 1 மற்றும் 2 இரண்டும் சரி

D. எதுவும் சரியாக இல்லை

40. A land grant in favour of a Brahmin as well as gifts to merchantsfor the repair and worship of temples. The grant name is ? 

A. Devagrahara grant

B. Agrahara grants

C. Secular Grant

D. None of the above

கோவில் மராமத்து, வழிபாடு ஆகிய. பணிகளுக்காகப் பிராமணர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நில மானியம்.

A.தேவக்ரஹார மானியம்

B. அக்ரஹார மானியங்கள்

C. மதச்சார்பற்ற மானியம்

D. மேலே எதுவும் இல்லை

41. Odd one out 

A. Bali – Voluntary Offering

B. Hiranya – Tax on Gold coins

C. Bhoga – Tax on Merchants

D. Uparikara – Extra Tax

தவறானதை பொருத்தம் செய்க 

A. பலி – விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வர

B. ஹிரண்யா – தங்க நாணயங்கள் மீதான வரி

C.போகா – வணிகர்கள் மீதான வரி

D. உபரிகரா – கூடுதல் வரி

42. Mehrauli Iron Pillar was constructed during the period of which Gupta King ? 

A. Chandra Gupta I

B. Chandra Gupta II

C. Samudragupta

D. Vishnu Gupta

மெஹ்ராலி இரும்புத் தூண் எந்த குப்த மன்னன் காலத்தில் கட்டப்பட்டது?

A. சந்திர குப்தா

B. சந்திர குப்தா II

C.சமுத்திரகுப்தா

D. விஷ்ணு குப்தா

43. Which among the following is correct about Traders during the period of Gupta Empire ? 

1. Srestiwas usually settled at a particular place and enjoyed an eminent position by virtue of his wealth and influence in the commercial life and

administration of the place.

2.The sarthavaha was a caravan trader who carried his goods to different places for profitable sale.

A. 1 only correct

B. 2 only correct

D. Both 1 and 2 are correct

D. None of the above mentioned are correct

குப்தா பேரரசின் காலத்தில் வணிகர்களைப் பற்றி பின்வருவனவற்றில் எது சரியானது?

1. சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர். தனது செல்வம் மற்றும் வணிகத்திலும், வணிகமையத்தை நிர்வகிப்பதன் மூலமும் பெற்ற வளத்தால் மரியாதைக்குரிய நிலையில் இருந்தவர்.

2.சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.

A. 1 மட்டுமே சரியானது

B. 2 மட்டுமே சரியானது

D. 1 மற்றும் 2 இரண்டும் சரி

D. மேலே குறிப்பிடப்பட்டவை எதுவும் சரியானவை அல்ல

44. Answer the correct statements about Guilds present during Gupta Period ? 

1. Guild is a society or other organisation of people with common interests or an association of merchants.

2. Guilds continued as the major institution in the manufacture of goods and in commercial enterprise.

3. They remained virtually autonomous in their internal organisation, and the government respected their laws.

A. 1 and 2 are correct

B. 2 and 3 are correct

C. 1 and 3 are correct

D. 1,2 and 3 are correct

குப்தர் காலத்தில் இருந்த வணிகக் குழ பற்றிய கருத்துக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் ?

1. வணிக குழு என்பது வணிகர்கள் சார்ந்த ஒரு சமூக அமைப்பு ஆகும் .

2. வணிக குழு பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாகத் இருந்தது.

3. தமது அமைப்புகளின் உள் நிர்வாகங்களைப் பொறுத்தவரை இவை ஏறத்தாழ தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகளாக இருந்துள்ளன. இவர்களது சட்டதிட்டங்களை அரசும் மதித்தது.

A. 1 மற்றும் 2 சரியானவை

B. 2 மற்றும் 3 சரியானவை

C. 1 மற்றும் 3 சரியானவை

D. 1,2 மற்றும் 3 சரியானவை

45. The Narada and Brihaspati Smritis and other Smritis are related to ? 

A. Law book and Religious text

B. Incarnation of God

C. Philosophical Text

D. None of the above

நாரதர் மற்றும் பிருஹஸ்பதி ஸ்மிருதிகள் மற்றும் பிற ஸ்மிருதிகள் எதனோடு தொடர்புடையவை?

A. சட்ட புத்தகம் மற்றும் மத சார்ந்த உரைகள்

B. கடவுளின் அவதாரம்

C. தத்துவ உரை

D. மேற்கூறிய எதுவும் இல்லை

46.It is a piece of artwork painted or applied directly on a wall, ceiling or other permanent substrate, usually a vertical one, that is to say a wall. Which among the following is related to the above-mentioned statement. 

A. Fresco Painting

B. Mural Painting

C. Miniature painting

D. None of the above

இது ஒரு சுவர், கூரை அல்லது மற்ற நிரந்தர அடி மூலக்கூறுகளில் நேரடியாக வர்ணம் பூசப்பட்ட அல்லது பூசப்பட்ட கலைப்படைப்பு ஆகும். பின்வருவனவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட கருத்துடன் தொடர்புடையது எது ? 

A. ஃப்ரெஸ்கோ ஓவியம்

B சுவரோவியம்

C. மினியேச்சர் ஓவியம் (சின்ன ஓவியம்)

D. மேற்கூறிய எதுவும் இல்லை

47. The “stupas” are related which among the following religion ? 

A. Jainism

B. Buddhism

C. Lokayata

D. Charvaka

“ஸ்தூபிகள்” பின்வரும் எந்த மதத்துடன் தொடர்புடையது?

A. சமணம்

B. பௌத்தம்

C. லோகாயதா

D.சார்வாகா

48. Odd one out 

A. Panini – Ashtadhyayi

B. Patanjali – Mahabhashya

C. Amarasimha – Chandravyakaranam

D. All the above are correct

தவறானதை பொருத்தம் செய்க 

A. பாணினி – அஷ்டத்யாயி

B. பதஞ்சலி – மஹாபாஷ்யா

C.அமரசிம்மா – சந்திரவியாகரணம்

D. மேலே உள்ள அனைத்தும் சரியானவை

49. Which among the following are resulted in decline of Gupta Empire ? 

1. Invasion of Huns

2. Feudalism

3. Weak Kings

A. 1 and 2 only

B. 1 and 3 only

C. 2 and 3 only

D. 1,2 and 3

பின்வருவனவற்றில் குப்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது எது?

1. ஹுணர்கள் படையெடுப்பு

2. நிலப்பிரபுத்துவம்

3. பலவீனமான அரசர்கள்

A. 1 மற்றும் 2 மட்டுமே

B. 1 மற்றும் 3 மட்டுமே

C. 2 மற்றும் 3 மட்டுமே

D. 1,2 மற்றும் 3

50. Which among the following are not a work of Varahamihira ? 

A. Brihat Samhita

B. Panch Siddhantika

C. Brihat Jataka.

D. Khandakhadyaka

பின்வருவனவற்றில் எது வராகமிகிரரின் படைப்பு அல்ல?

A. பிருஹத் சம்ஹிதா

B. பஞ்ச் சித்தாந்திகா

C. பிருஹத் ஜாதகா.

D. கண்டகாத்யகா

Click the below given link for Answer Keys

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *