Vijayanagara And Bahmini Kingdoms – Group 2 Question Series – 5

1. Odd one out – Kingdoms and Places 

A. Yadavas – Devagiri

B. Kakatiyas – Kalinga

C. Hoysalas – Dvarasamudra

D. All the above options are correct

1. தவறை பொருத்தம் செய்க : – ராஜ்யங்கள் மற்றும் இடங்கள் 

A.யாதவர்கள் – தேவகிரி

B. காகதியர்- கலிங்கம்

C.ஹோய்சாலப் பேரரசு- துவாரசமுத்திரம்

D. மேற்கூறிய அனைத்தும் சரி

2. Two expeditions of the general Malik Kafur in south India during the years of ? 

A. 1304 and 1310

B. 1314 and 1320

C. 1300 and 1303

D. 1303 and 1315

2. மாலிக் கபூர் தென்னிந்தியா மீது இரு படையெடுப்புகள் நடத்திய ஆண்டுகள் ?

A. 1304 மற்றும் 1310

B. 1314 மற்றும் 1320

C. 1300 மற்றும் 1303

D. 1303 மற்றும் 1315

3. Which among the following city was renamed as Daulatabad ? 

A. Kalyan

B. Allahabad

C. Devagiri

D. Warangal

3. பின்வரும் நகரங்களில் எது தௌலதாபாத் என்று பெயர் மாற்றப்பட்டது ?

A. கல்யாண்

B. அலகாபாத்

C.தேவகிரி

D. வாரங்கல்

4. Who declared independence in 1345 at Devagiri shifted his capital to Gulbarga in northern Karnataka ? 

A. Zafar Khan

B. Malik Kafur

C. Allauddin Khalji

A. Zafar Khan

B. Malik Kafur

C. Allauddin Khalji

D. None of the above

4. யார் 1345இல் வடக்குக் கர்நாடகாவில் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார் ? 

A. ஜாபர் கான்

B. மாலிக் கஃபூர்

C.அலாவுதீன் கில்ஜி

D. மேற்கூறிய எதுவும் இல்லை

5. He took the title, Bahman Shah and the dynasty he founded became known as the Bahmani dynasty . Who was he ? 

A .Zafar Khan

B. Ulugh Khan

C. Muhammad Tughlaq

D. Mohammed Gawan

5. அவர் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தைத் (1347-1527) தோற்றுவித்தார் .அவர் யார் ? 

A. ஜாபர் கான்

B. உலுக் கான்

C.முகமது துக்ளக்

D. முகமது கவான்

6. In which year the Vijayanagar kingdom was established by the Sangama brothers Harihara and Bukka at Vijayanagara (present day Hampi) on the south bank of Tungabhadra ? 

A. 1340

B. 1342

C. 1330

D. 1336

6. துங்கபத்ராவின் தென்கரையில் உள்ள விஜயநகரத்தில் (இன்றைய ஹம்பி) சங்கம சகோதரர்களான ஹரிஹர மற்றும் புக்கா ஆகியோரால் விஜயநகர சாம்ராஜ்யம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A. 1340

B. 1342

C. 1330

D. 1336

7. Vijayanagar empire and Bahmini Kingdoms fought for the region of ? 

A. Raichur doab

B. Ujjain

C. Cauvery region

D. Godavari Delta

7. விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி சாம்ராஜ்யங்கள் எந்தப் பகுதிக்காகப் போரிட்டன?

A. ரெய்ச்சூர் பகுதி

B. உஜ்ஜைனி

C. காவிரிப் பகுதி

D. கோதாவரி டெல்டா

8. The work Rayavachakamu gives interesting details about the Nayankara system under Krishnadevaraya was written in which language ? 

A. Telugu

B. Kannada

C. Hindi

D. Malayalam

8. எந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியமான ராயவாசகமு கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயங்காரர் முறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது ?

A. தெலுங்கு

B. கன்னடம்

C. இந்தி

D. மலையாளம்

9. The gold coins issued by Vijayanagar empire was called as ? 

A. Vishayas

B. Varaha

C. Muktha

D. Nishak

9. விஜயநகரப் பேரரசு வெளியிட்ட நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A. விசயஸ்

B. வராகன்

C.முக்தா

D. நிஷாக்

10. Match the incorrect options – Traveller and His Native Place 

A. Ibn Battuta – Moroccan

B. Abdur Razzak – Persia

C. Nikitin – Iran

D. Domingo Paes – Portuguese

10. தவறான பொருத்தத்தை தேர்வு செய்க – 

A. இபன் பதூத – மொராக்கோ

B. அப்துர் ரசாக் – பாரசீகம்

C. நிகிடின் – ஈரான்

D. டொமிங்கோ பயஸ் – போர்த்துகீசியம்

11.Who assumed the title Second Alexander on his coins ? 

A. Bahman Shah

B. Ulugh Khan

C. Muhammad Tughlaq

D. Mohammed Gawan

11.நாணயங்களில் இரண்டாம் அலெக்சாண்டர் என்ற பட்டத்தை பொறித்தவர் யார்?

A.ஹசன் பாமன்ஷா

B. உலுக் கான்

C.முகமது துக்ளக்

D. முகமது கவான்

12. Match the incorrect option 

A. Wazir-i-kull – supervised the work of all

other ministers

B. Wasir-i-ashraf – Foreign Affairs Minister

C. Kotwal – Police

D. Sadr-i-jahan – Cheif of police

12. தவறானதை தேர்வு செய்க 

A. வசீர்-இ -குல – அமைச்சர்களின் பணிகளை  மேற்பார்வையிடுபவர்.

B. வசீர்-இ-அஷ்ரஃப் – வெளியுறவு அமைச்சர்

C.கோட்வால் – காவல் அதிகாரி

D. சதர்-இ-ஜஹான் – காவல்துறைத் தலைவர்

13. Golkonda Fort was constructed by which dynasty ? 

A. Kakatiyas

B. Hoysalas

C. Vijayanagara

D. Yadavas

13. கோல்கொண்டா கோட்டை எந்த வம்சத்தால் கட்டப்பட்டது?

A. ககாதியாஸ்

B. ஹொய்சலாக்கள்

C . விஜயநகர பேரரசு

D.யாதவர்கள்

14. Mohammed Gawan was the lieutenant of which Bahmini King ? 

A . Mohammad I

B. Mohammad II

C. Mohammad III

D . Allauddin Bahman Shah

14.முகமது கவான் எந்த பாமினி மன்னரின் அமைச்சராக இருந்தார்?

A . முகமது

B. முகமது II

C. முகமது III

D . அல்லாவுதீன் பஹ்மான் ஷா

15 . In order to facilitate smooth administration, as followed in the Delhi Sultanate, Allauddin Hasan Bahman Shah divided the kingdom into four territorial divisions called as ? 

A. Tarafs

B Nazirs

C. Vastaras

D. None of the above

15 . சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றிய இவர் தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள எவ்வாறு அழைக்கப்பட்டன ? 

A. தராப்ஸ்

B. நசீர்கள்

C.வஸ்தராஸ்

D. மேற்கூறிய எதுவும் இல்லை

16. Answer the correct choice about Golconda Fort ? 

1. The Golkonda Fort is located in the city of Bengalore

2. The Golkonda Fort houses the tombs of the Qutub Shahis .

3. The Fateh Darwaza or the Victory Gate is the entrance to the fort .

A. 1 and 2 only correct

B. 2 and 3 only correct

C. 1 and 3 only correct

D.1,2 and 3 are correct

16. கோல்கொண்டா கோட்டை பற்றிய கருத்துகளுக்கு சரியானதை தேர்வு செய்க ?

1. கோல்கொண்டா கோட்டை பெங்களூர் நகரில் அமைந்துள்ளது

2. கோல்கொண்டா கோட்டையில் குதுப்ஷாகியின் கல்லறை உள்ளன.

3. பதேதர்வாசா (அ) வெற்றி நுழைவாயில் கோட்டையின் நுழைவாயிலாகும்.

A. 1 மற்றும் 2 மட்டுமே சரியானது

B. 2 மற்றும் 3 மட்டுமே சரியானது

C. 1 மற்றும் 3 மட்டுமே சரியானது

D.1,2 மற்றும் 3 சரியானவை

17. Harihara and Bukka initially served under which Kingdoms ? 

A. Hoysalas

B. Kakatiyas

C. Bahmini

D. Warangal

17. ஹரிஹரா மற்றும் புக்கா ஆரம்பத்தில் எந்த ராஜ்யங்களின் கீழ் பணியாற்றினார்கள்?

A. ஹொய்சலாக்கள்

B.ககாதியாஸ்

C.பாமினி

D. வாரங்கல்

18. Harihara celebrated his coronation as first king of vijayanagara in the year ? 

A. 1336

B. 1340

C. 1342

D. 1346

18. ஹரிஹரர் விஜயநகரத்தின் முதல் மன்னராக முடிசூட்டு விழாவை எந்த ஆண்டு கொண்டாடினார் ?

A. 1336

B. 1340

C. 1342

D. 1346

19. Harihar and Bukka belong to which family of Vijayanagara Kingdom ? 

A. Sangama

B. Aravidu

C. Saluva

D. Tuluva

19. ஹரிஹர் மற்றும் புக்கா ஆகியோர் விஜயநகர இராச்சியத்தின் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்?

A.சங்கமா வம்சம்

B. ஆரவீடு வம்சம்

C.சாளுவ வம்சம்

D. துளுவ வம்சம்

20.Vijayanagara rulers adopted the emblem, ” the boar ” , which is the emblem of which Kingdom ? 

A. Rastrakuthas

B. Hoysalas

C. Chalukyas

D. Kakatiyas

20.விஜயநகர ஆட்சியாளர்கள் “பன்றி” என்ற சின்னத்தை முத்திரையாகக் ஏற்றுக்கொண்டனர், இது எந்த அரசின் சின்னம்?

A. இராஷ்டிரகூடர்

B. ஹொய்சலாக்கள்

C. சாளுக்கியர்கள்

D.ககாதியாஸ்

21. Choose the correct Chronological order 

A. Sangama , Saluva, Tuluva , Aravidu

B. Saluva , Tuluva , Aravidu, Sangama

C. Tuluva , Aravidu, Saluva, Sangama

D. Aravidu, Tuluva ,Saluva , Sangama

21. சரியான காலவரிசையை தேர்வு செய்க 

A. சங்கம , சாளுவ , துளுவ , ஆரவீடு

B. சாலுவா , துளுவ , ஆரவீடு, சங்கமம்

C. துளுவ ,ஆரவீடு , சாளுவ, சங்கமம்

D.ஆரவீடு, துளுவ , சாளுவ , சங்கமம்

22. Madura-vijayam, a work written by Kampana’s wife, Gangadevi in which language ? 

A. Tamil

B. Sanskrit

C. Telugu

D. Kannada

22. மதுரா-விஜயம் என்ற நூலை கம்பனின் மனைவி கங்காதேவி எந்த மொழியில் எழுதினார்?

A.தமிழ்

B. சமஸ்கிருதம்

C. தெலுங்கு

D. கன்னடம்

23. The Gajapati kingdom belong to which state ? 

A. Karnataka

B. Telengana

C. Andhra Pradesh

D. Odisha

23. கஜபதி சாம்ராஜ்யம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?

A. கர்நாடகா

B. தெலுங்கானா

C. ஆந்திரப் பிரதேசம்

D. ஒடிசா

24. Who was the greatest ruler of Sangama Dynasty ? 

A. Harihara

B. Bukka

C. Devaraya I

D. Devaraya II

24. சங்கம வம்சத்தின் மிகப் பெரிய அரசர் யார்?

A. ஹரிஹர

B.புக்கா

C. தேவராயர்

D.தேவராயா II

25. Abdur Razaak, the Persian ambassador who visited the Zamorin of Kochi and the Vijayanagar court during the period of ? 

A. Krishna Devaraya

B. Devaraya I

C. Devaraya II

D. Narasimha

25. யாருடைய காலத்தில் இங்கு வந்த பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமரின் அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார் ? 

A. கிருஷ்ண தேவராயர்

B. தேவராய I

C.தேவராயா II

D.நரசிம்மா

26. Which dynasty is the shortest of four vijayanagara Dynasty ? 

A. Sangama

B. Saluva

C. Tuluva

D. Aravidu

26. நான்கு விஜயநகர வம்சங்களில் எந்த வம்சம் மிகவும் குறுகியது?

A.சங்கமா

B.சாளுவ

C.துளுவ

D. ஆரவீடு

27. Who started the Saluva Dynasty of Vijayanagara Empire ? 

A. Saluva Narasimha

B. Saluva Veera Narasimha

C. Saluva Rajasimha

D. None of the above

27. விஜயநகரப் பேரரசின் சாளுவ வம்சத்தைத் தொடங்கியவர் யார்?

A.சாளுவ நரசிம்மர்

B.சாளுவ வீர நரசிம்மர்

C. சாளுவ ராஜசிம்மா

D. மேற்கூறிய எதுவும் இல்லை

28. Tuluva dynasty was started by which king ? 

A. Saluva Narasimha

B. Vira Narasimha

C. Saluva Rajasimha

D. Narasa Nayak

28. துளுவ வம்சம் எந்த மன்னரால் தொடங்கப்பட்டது?

A.சாளுவ நரசிம்மர்

B.வீர நரசிம்மர்

C. சாளுவ ராஜசிம்மா

D. நரச நாயக்

29. Krishnadevaraya belong to which dynasty of Vijayanagara Empire ? 

A. Sangama

B. Saluva

C. Tuluva

D. Aravidu

29. கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?

A.சங்கமா

B.சாளுவ

C.துளுவ

D. ஆரவீடு

30.The time period of Krishnadevaraya ruling the vijayanagar empire was ? 

A. 1509 to 1529

B. 1529 to 1532

C. 1533 to 1540

D. 1509 to 1519

30.விஜயநகரப் பேரரசை கிருஷ்ணதேவராயர் ஆண்ட காலம்?

A. 1509 முதல் 1529 வரை

B. 1529 முதல் 1532 வரை

C. 1533 முதல் 1540 வரை

D. 1509 முதல் 1519 வரை

31. Which among the following is correct about Krishna Devaraya ? 

1. He made very large donations to many of the greatest Siva and Vishnu temples of the day .

2. He added towering gopuras to many of those temples, which survive to this day.

3. Allasani Peddana was one of his court poet

A. 1 and 2 only correct

B. 2 and 3 only correct

C. 1 and 3 only correct

D. 1,2 and 3 are correct

31. பின்வருவனவற்றில் கிருஷ்ண தேவராயரைப் பற்றிய சரியான கருத்தை தேர்வு செய்க ?

1. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக் கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார்.

2. பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்று வரை உள்ளன.

3. அல்லாசானி பெத்தனா அவரது அரசவைக் கவிஞர்களில் ஒருவர்.

A. 1 மற்றும் 2 மட்டுமே சரியானது

B. 2 மற்றும் 3 மட்டுமே சரியானது

C. 1 மற்றும் 3 மட்டுமே சரியானது

D. 1,2 மற்றும் 3 சரியானவை

32 . Krishna Devaraya wrote Amuktamalyada in which language ? 

A. Sanskrit

B. Telugu

C. Kannada

D. Tamil

32 . கிருஷ்ண தேவராயர் ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) எந்த மொழியில் எழுதினார்?

A. சமஸ்கிருதம்

B. தெலுங்கு

C. கன்னடம்

D. தமிழ்

33. The battle of Talikotta Was fought between ? 

A. Vijayanagara and Hoysalas

B. Vijayanagara and Bahmini

C. Vijayanagara , Bahmini and Hoysalas

D. Vijayanagara and Hoysalas

33. தலைக்கோட்டைப் போர் எந்த அரசுக்கு இடையே நடந்தது?

A. விஜயநகரம் மற்றும் ஹொய்சலாக்கள்

B. விஜயநகரம் மற்றும் பாமினி

C. விஜயநகரம், பாஹ்மினி மற்றும் ஹொய்சலாக்கள்

D. விஜயநகரம் மற்றும் ஹொய்சலாக்கள்

34. Who was the Vijayanagara Empire During the Battle of Talikotta ?

A. Sadasivaraya

B. Ramaraya

C. Achyutadevaraya

D. Devaraya

34. தலைக்கோட்டைப் போரின் போது விஜயநகரப் பேரரசு யார்?

A.சதாசிவராயர்

B.ராமராயர்

C.அச்சுததேவராயர்

D.தேவராயார்

35. Battle of Talikotta was fought in the year ? 

A. 1575

B. 1565

C. 1555

D. 1560

35. தலைக்கோட்டைப் போர் நடந்த ஆண்டு?

A. 1575

B. 1565

C. 1555

D. 1560

36. Who entered into a commercial treaty with the Portuguese whereby the supply of horses to the Bijapur ruler was stopped during the battle of Talikotta ? 

A. Sadasivaraya

B. Ramaraya

C. Achyutadevaraya

D. Devaraya

36. தாலிகோட்டா போரின் போது பீஜப்பூர் ஆட்சியாளருக்கு குதிரைகள் வழங்குவதை நிறுத்திய போர்த்துகீசியர்களுடன் வணிக ஒப்பந்தம் செய்தவர் யார்?

A.சதாசிவராயர்

B.ராமராயர்

C.அச்யுததேவராயர்

D.தேவராயார்

37. In 1570, who started the Aravidu Dynasty ?

A. Narasa Nayak

B. Ramaraya

C. Thirumala

D. Narasimha

37. 1570 இல், ஆரவீடு வம்சத்தை தொடங்கியவர் யார்?

A. நரச நாயக்

B.ராமராய

C.திருமலை

D.நரசிம்மா

38. Nayak System was originally identified in which dynasty ? 

A. Warangal

B. Kakatiyas

C. Hoysalas

D. Vijayanagara

38. நாயக்கர் அமைப்பு முதன் முதலில் எந்த அரசின் நிர்வாகத்தில் தொடங்கப்பட்டது ?

A. வாரங்கல்

B.காகத்திய

C. ஹொய்சலாக்கள்

D.விஜயநகர்

39. Nayak System is similar to which type of system implemented by Delhi Sultanates ? 

A. Zamindari System

B. Iqta System

C. Chagalgani System

D. Bandagan System

39. நாயக்கர் அமைப்பு டெல்லி சுல்தான்களால் அமல்படுத்தப்பட்ட எந்த முறையை போன்றது ?

A. ஜமீன்தாரி முறை

B. இக்தா முறை

C. சாகல்கனி முறை

D. பந்தகன் முறை

40. Non-agrarian groups formed during Vijayanagara Kingdom was generally called as ? 

A. Pattadai

B. Pradanis

C. Dandanakas

D. None of the above

40. விஜயநகர அரசின் உருவாக்கப்பட்ட வேளாண் அல்லாத பிரிவுகளை எவ்வாறு அழைக்கப்பட்டன?

A. பட்டடை

B. பிரதானி

C. விசயஸ்

D. மேற்கூறிய எதுவும் இல்லை

41. Krishna Devaraya was called as ‘ Andhra Bhoja’ because of his ? 

A. Military strategy

B. Great King

C. Great patron of art and literature

D. Tolerance to all relegions

41. கிருஷ்ண தேவராயர் ‘ஆந்திர போஜா’ என்று எதற்காக அழைக்கப்பட்டார்?

A. அதிகமாக கோவில் மற்றும் கோபுரம் கட்டியதால்

B. நிர்வாக திறன்

C. கலை மற்றும் இலக்கியத்தின் சிறந்த புலவர் .

D. சகிப்புத்தன்மை

42.The great Sanskrit scholar of this period, wrote commentaries on the Vedas.These commentaries are considered as standard commentaries even today. He was a minister of Harihara II . Who was he ? 

A. Sayana

B. Kampana

C. Thirumalanatha

D. Hannamma

42. அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த சமஸ்கிருத அறிஞராக இருந்த இவர் , வேதங்கள் குறித்த விளக்கவுரைகளை எழுதினார். அந்த விளக்கவுரைகள் இன்றும் தரமான விளக்கவுரைகளாக கருதப்படுகின்றன. அவர் இரண்டாம் ஹரிஹராவின் அமைச்சராக இருந்தார். அவர் யார் ? 

A. சயானா

B.கம்பனா

C.திருமலைநாதா

D. ஹன்னம்மா

43. Hannamma was a reporter in the court of ? 

A. Harihara II

B. Devaraya II

C. Devaraya I

D. Krishna Devaraya

43. ஹன்னம்மா யாருடைய அவையில் இருந்த ஒரு பெண் செய்தியாளராவார் ? 

A. ஹரிஹர II

B.தேவராயா II

C. தேவராய I

D. கிருஷ்ண தேவராயா

44. Chidambara Puranam and Chokkanatharula were written by ? 

A. Sayana

B. Kampana

C. Thirumalanatha

D. Hannamma

44. சிதம்பர புராணம் மற்றும் சொக்கநாதருலா ஆகியவை எழுதியவர் யார் ?

A. சயனா

B.கம்பனா

C.திருமலைநாதா

D. ஹன்னம்மா

45. Who translated the Bhagavata Puranam into Tamil ? 

A. Sevvaichchbuduvar

B. Vadamalavi Annagalayyam

C. Nachana Somanath

D. Pillalamarri Pina Virabhadra Kav

45. பாகவத புராணத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

A. சேவ்விட்ச்புதவர்

B.வித்யவிலாசா

C. ஸ்ரீநாதா

D.பிள்ளலமரி பினா வீராபத்ரா கவ

46. Who composed the Telugu version of Kalidasa’s Shakuntalam in verse ? 

A. Sevvaichchbuduvar

B. Vadamalavi Annagalayyam

C. Nachana Somanath

D. Pillalamarri Pina Virabhadra Kavi

46. ​​காளிதாசரின் சாகுந்தலத்தின் தெலுங்கு பதிப்பை வசனத்தில் இயற்றியவர் யார் ? 

A. தெனாலிராமன்

B.வித்யவிலாசா

C. ஸ்ரீநாதா

D.பிள்ளலமரி பினா வீராபத்ரா கவ

47.Which vijayanagar king was called as Abhinava Bhoja ? 

A. Krishnadevaraya

B. Devaraya II

C. HariHara II

D. HariHara I

47. ” அபினவா போஜா ” என்று அழைக்கப்பட்ட விஜயநகர அரசர் யார் ? 

ஏ.கிருஷ்ணதேவராயர்

பி.தேவராயா II

சி. ஹரிஹரா II

டி. ஹரிஹரா I

48. Vijayanagara Followed which style of architecture ? 

A. Nagara

B. Dravida

C. Vakataka

D. Chandela

48. விஜயநகரம் எந்த கட்டிடக்கலை பாணியை பின்பற்றியது?

ஏ. நகரா

பி. திராவிடம்

C. வகடக

டி. சாண்டேலா

49. The chief characteristics of the Vijayanagara architecture were ? 

1. Raya Gopurams

2. Kalyanamandapam.

3. Garbagrihas

Answer the correct choice

A. 1 and 2 only

B. 2 and 3 only

C. 1 and 3 only

D. 1,2 and 3

49. விஜயநகர கட்டிடக்கலையின் முக்கிய பண்புகள் யாவை?

1. ராய கோபுரங்கள்

2. கல்யாண மண்டபம்.

3. கர்ப்பக்கிருகம்

சரியான பதிலை தேர்வு செய்யவும் ?

A. 1 மற்றும் 2 மட்டுமே

B. 2 மற்றும் 3 மட்டுமே

C. 1 மற்றும் 3 மட்டுமே

D. 1,2 மற்றும் 3

50. Which town was founded by Krishna Devaraya ? 

A. Nagalapura

B. Hampi

C. Vijayanagara

D. Bijapur

50. கிருஷ்ண தேவராயரால் நிறுவப்பட்ட நகரம் எது?

A. நாகலாபுரா

B. ஹம்பி

C.விஜயநகர்

D. பிஜாப்பூர்

To Get The Answer Keys , Click The Link Given Below

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *